அகத்திக்கீரை குழம்பு (Akathikeerai kulambu recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

அகத்திக்கீரை குழம்பு (Akathikeerai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் அகத்திக்கீரை
  2. 1/2கப் துருவிய தேங்காய்
  3. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 3 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 1/2டீஸ்பூன் சீரகம்
  6. 2 டீஸ்பூன் தனியா தூள்
  7. 3வற்றல் மிளகாய்
  8. 25சின்ன வெங்காயம்
  9. உப்பு
  10. தாளிக்க:
  11. கறிவேப்பிலை
  12. கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அகத்திக்கீரையை இலைகளைத் தனியாக உருவி, நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய், சீரகம், தனியா, வற்றல் மிளகாய்,கடலைப்பருப்பு,கறிவேப்பிலை,மஞ்சள் தூள் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடலை பருப்பு தரு தரு அரைக்கவும்.
    எல்லாம் பச்சையாகவே அரைக்க வேண்டும். (வறுக்கக்கூடாது)

  3. 3

    அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பிறகு என்னை சேர்த்து கடுகு, கருவேப்பிலை வனக்கி கடைசியாக சிறிய வெங்காயம் சிறிது இடித்து கீரையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    இப்போது சுவையான, சத்தான, அகத்திக்கீரை குழம்பு சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes