வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)

#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை நரம்பு எடுத்து நீளமாக வைத்துக்கொள்ளவும். வெங்காயம் குடை மிளகாய் மல்லி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும். தயிரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்
- 2
அனைத்தும் நன்கு வதங்கியதும் குடை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி அனைத்து வெந்ததும் இறக்கி ஆற விடவும். பிறகு அதை ஒரு பவுலில் மாற்றி கலக்கி வைத்துள்ள தயிரை ஊற்றி மல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ தயிர் பச்சடி தயார். குறிப்பு. வாழைப்பூவை லேசாக கடித்து பார்க்க வேண்டும் மிகவும் துவர்ப்பாக இருந்தால் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுத்து பயன்படுத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
-
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
-
மாலை சிற்றுண்டி. வாழைப்பூ வடை
கடலைப்பருப்பு ஊறப்போட்டு பெருங்காயம, இஞ்சி, ப.மிளகாய், வரமிளகாய் போட்டு ரவைபக்குவத்தில் அரைக்கும்போது சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து அரைத்து எண்ணெயில் வடை தட்டி சுடவும். தொட்டு க்கொள்ள வாழைப்பூ தக்காளி சட்னி ஒSubbulakshmi -
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
-
வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box Santhi Chowthri -
வாழைப்பூ சட்னி(Vaazhaipoo chutney recipe in tamil)
#chutneyவாழைப்பூ நம் உடலுக்கு அதாவது வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான பூ ஆகும்.இந்த வாழைப் பூவை வைத்து சட்னி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட நன்கு சுவைத்து சாப்பிடுவார்கள் Drizzling Kavya -
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
-
-
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar -
தயிர் பச்சடி #combo 3
இது செய்வது மிகவும் சுலபம் எந்த வகையான பிரியாணிக்கும் இந்த தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருக்கும் Jegadhambal N -
சுட்ட கத்திரிக்காய் தயிர் பச்சடி/ sutta katrikai thayir pachadi recipe in tamil
#milk - week 3 - தயிர் வைத்து நிறைய விதமாக பச்சடிகள் செய்யலாம்.. ஒரு வித்தியாச சுவையில் சுட்ட கத்திரிக்காய் வைத்து செய்துள்ளேன்... Nalini Shankar -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
வாழைத்தண்டு தயிர் பச்சடி (Vaazhaithandu thayir pachadi recipe in tamil)
நீர் சத்து அதிகம் உள்ள காய்வாழைத்தண்டை இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் திரும்ப கேட்டு சாப்பிடுவார்கள்#hotel#goldenapron3 Sharanya -
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்