தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
#தயிர் ரெசிப்பிஸ்
தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)
#தயிர் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தயிர்,சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து லேசாக கலந்து விடவும்.
- 3
வேறு ஒரு பௌலில் தயிர்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ், எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 4
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கிளறவும்
- 5
பின் ஒரு பேக்கிங் டின்னில் ஒரு ஸ்பூன் வெள்ளை கலவை பின் ஒரு ஸ்பூன் கோகோ கலவை ஊற்றி டூத்பிக்கை வைத்து நடுவில் இருந்து இழுத்தது விடவும்.
- 6
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில்(180 டிகிரி)50 நிமிடம் வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
-
-
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
-
-
-
-
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11135028
கமெண்ட்