சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில்,வெண்ணையை உருக்கி,நறுக்கிய பூண்டு,வெங்காய தாள், பீன்ஸ்,கேரட், பச்சை பட்டாணி மற்றும் சோளம் சேர்த்து வதக்கவும்.
- 2
5-8 நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்.
- 3
பின் அதில் உப்பு,மிளகுத்தூள் மற்றும் சோள மாவு (தண்ணீரில் கலந்து கொண்டு)ஊற்றவும்.
- 4
10 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
கடைசியில் வெங்காய தாள்(கீழ் பகுதி)சேர்த்து இறக்கவும்.
- 6
சுவையான சிக்கன் சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
க்ரீமி ப்ரோக்கோலி சூப்/ Creamy Broccoli Soup🥦
#immunity #bookமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. ப்ரோக்கோலியில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.கண் பார்வை, இதயம், எலும்பு , செரிமான கோளாறு, என அனைத்திற்கும் ப்ரோக்கோலி மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
சிக்கன் லைம் சூப்
#Cookwithfriends #Abi&sumi#Chickenlime soup(Immunity booster)சிக்கன் லைம் சூப் மிகவும் சுவையான சூப். உலக அளவில் அதிகமாக விரும்பப்படும் ஒரு சூப்.அதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஆற்றல் உண்டு. Abdiya Antony -
-
-
-
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11635569
கமெண்ட்