சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்
#cookwithfriends#soup#shilmaprabaharan
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்
#cookwithfriends#soup#shilmaprabaharan
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சிக்கன்,தண்ணீர், சேர்த்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குறைந்தது 45நிமிடம் கொதித் தால் போதுமானது. பிறகு வடிகட்டி மூலம் தண்ணீரை மட்டும் வடித்து கொள்ளவும்.சிக்கனை தனியா எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் உப்பு, நூடுல்ஸை போட்டு 4,5 நிமிடம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி வெங்காயம்,பச்சை மிளகாய் மிளகு,இஞ்சி,பூண்டு கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து 3,4 நிமிடம் வதக்கவும்.
- 5
வதக்கிய பின்னர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். அதனுடன் சிக்கன் ஸ்டாக்ஸ், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடவும்.
- 6
ஒரு பவுலில் வேகவைத்த நூடுல்சை போட்டு சிக்கன் ஸ்டாக் கொஞ்சம் சேர்த்து வேக வைத்த சிக்கன் சிறிது சேர்த்து கொஞ்சம் சோயா சாஸ் சேர்த்து அதில் ஸ்பிரிங் ஆனியன் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறலாம்.
- 7
இப்போது சுவையான சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
வெஜிடபிள் மாஞ்சோ சூப்/vegetable Manchow Soup🍵🍵🍜🍜
#cookwithfriends #Soup #vijiprem இந்த சூப் சைனாவின் பிரபலமான சூப். நிறைந்த காய்கறிகள் மற்றும் காய்கறி வேகவைத்த தண்ணீர் கொண்டு செய்வதால் மிகுந்த சத்து நிறைந்தது. பொரித்த நூடுல்ஸ் சேர்ப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar
More Recipes
கமெண்ட் (2)