வெண்ணெய் & பூண்டு சிக்கன்

Shanthi @Shanthi007
#Shanthi007 எளிமையான முறையில் தயாரிக்கலாம். சுவை அதிகம்.
வெண்ணெய் & பூண்டு சிக்கன்
#Shanthi007 எளிமையான முறையில் தயாரிக்கலாம். சுவை அதிகம்.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகுதூள், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 2
கடாயில் வெண்ணெயை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். சிக்கனை சேர்த்து அத்துடன் சோயா சாறு, வினிகர், மிளகு தூள் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அத்துடன் வெங்காய தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
- 3
சுவையான ஆரோக்கியமான வெண்ணெய் & பூண்டு சிக்கன் ரெடி.
Similar Recipes
-
-
-
-
-
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15253674
கமெண்ட்