மீன் வறுவல் (#Meen varuval #Masala fish fry)
சமையல் குறிப்புகள்
- 1
மீன்களை சுத்தம் செய்து கொண்டு பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு,மிளகு தூள் சேர்த்து கலந்து 15-20 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாய் இல் எண்ணெய் கடுகு, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வனக்கவும். வெங்காயம் பொன் நிறம் ஆனதும் தக்காளி சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் மாறி வெந்த உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் பொரித்த மீன்களை சேர்த்து மிதமான சூட்டில் அடுப்பை வைக்கவும்.. இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். கொத்தமல்லி தழை இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
-
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11635342
கமெண்ட்