பீட்ரூட் ஜூஸ் #mak

selva malathi @cook_20979540
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், அத்துடன் ஒரு டம்ளர் பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டி பருகவும். பீட்ரூட் ஜூஸ் ரெடி # Mak
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
-
Tender surputh drinks
#cookwithfriends#deepskarthik#welcomedrinks இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு. A Muthu Kangai -
-
-
-
-
-
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
-
கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.. Uma Nagamuthu -
-
-
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
மூலிகை ஜூஸ் (Mooligai juice recipe in tamil)
#cookwithfriends பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும். hema rajarathinam -
நெல்லிக்கனி ஜூஸ்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நெல்லிக்காய் ஜூஸ். இதில் கால்சியம், இரும்பு,பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. Aparna Raja -
-
-
-
-
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
-
-
ஹெர்பல் ஜூஸ் (Herbal Juice Recipe in Tamil)
#GA4 பொதுவாக ஜூஸ் என்றால் குளிர்ந்த நீர் அல்லது சோடா சேர்ப்போம். ஆனால் இதில் வெந்நீர் , எலுமிச்சை, இஞ்சி, கற்பூரவள்ளி இலை, பனங்கற்கண்டு கலந்து இருப்பதால் சளி இருமல் குணமாகும். Week 15 Hema Rajarathinam -
பீட்ரூட் லாலிபாப் (Beetroot lollipop recipe in tamil)
குழந்தைகள் கடைகளில் ஆரோக்கியம் இல்லாத இனிப்புப்பொருள்களை வாங்கி சுவைக்கிறாா்கள் அதை ஆரோக்கியமாக்க ஒரு வழியை முயற்சித்தேன்#GA4#WEEK18#CANDY Sarvesh Sakashra -
-
பீட்ரூட் வடை
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம். Lathamithra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11718053
கமெண்ட்