மஞ்சள் மிளகு பால்

Riswana Fazith @cook_28228533
#immunity
மஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும்.
மஞ்சள் மிளகு பால்
#immunity
மஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதல்ல பால் சூடு பண்ணவும்.
- 2
சூடான பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் சித்தரத்த சேர்க்கவும்
- 3
நல்ல கொதிக்க விடனும் பிறகு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
நல்ல கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விடவும்
- 5
ஒரு வடிகட்டி வைத்து வடித்து கொள்ளவும்
- 6
சுவையான மஞ்சள் மிளகு பால் ரெடி. சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
-
-
-
-
-
மஞ்சள் பால் (கோல்டன் மில்க்)
#immunity#bookமஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது. Afra bena -
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேகன் மஞ்சள் பால் (பால் கலக்காத பால்)
#immunityபாதாம் - இதயத்தை பாதுக்காக்கும்.மஞ்சள் தூள் - பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருள் மற்றும் ஆண்டிசெப்டிக் எனும் நச்சுத் தடை பொருளாகவும் உள்ளது.பட்டை தூள் -இதில் உள்ள ஆன்டிஆக்சிடண்டுகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களை தடுக்கிறது. இது பூண்டை விட அதிக செயல் திறன் கொண்டது.மிளகு தூள் - சுவாச பிரச்சனை இருந்தால் போக்க வல்லது.சுக்கு - கடும் சளி குணமாகும் Manjula Sivakumar -
-
மிளகு பால்
#GA4 இப்போது மழை காலம் என்பதால் இருமல் சளியை குணமாக்கும் பால். சுலபமாக செய்து அனைவரும் குடிக்கலாம்.week 8 Hema Rajarathinam -
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2 Renukabala -
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
கஷாயம் /kashayam
#Immunityவீட்டில் வளரும் செடிகளின் இலைகளை வைத்தும் ,நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களைக் கொண்டும் கஷாயம் செய்யலாம் .ஆண்டி ஆக்ஸிடன்ட் நிரம்பியது .நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது . Shyamala Senthil -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil -
வெற்றிலை கஷாயம்
வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள் ,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும். #Immunity recipes Nisha Nisha -
டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங் Sindhuja Manoharan -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
பூண்டு மிளகு கோழம்பு
#pepper பூண்டு மற்றும் மிளகு இரண்டிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன, மேலும் இந்த கோவிட் -19 வெடிப்பின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொண்டை புண், சளி அல்லது இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடவும் தேவையான பொருட்களை எடுக்க வேண்டும். Swathi Emaya -
*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
இது, இதயத்தையும், மூளையையும், பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். Jegadhambal N -
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
ஹோட்டல் சுவையில் தினை அரிசி பொங்கல்
#immunityசிறு தானியங்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை தர வல்லது. இதில் அதிக அளவு நார் சத்து உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை பலம் பெற செய்கிறது. மிளகு, மற்றும் மஞ்சள் கிருமிகளை அழிக்க வல்லது. சீரகம் சீரண சக்தியை அதிகரிக்கும். இஞ்சி சளி தொல்லையிலிருந்து காக்கும். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14945561
கமெண்ட்