முதலில் காலிபிளவரை நன்றாக கொதிக்கும் தண்ணீரில் போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்கவிடவும் பின்னர் வடிகட்டவும் பிறகு அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி மிளகு பொடி பஜ்ஜி போண்டா பவுடர் சேர்க்கவும் எண்ணெய் சூடேறியதும் பொறித்து எடுக்கவும் பொன்னிறமாக 20 நிமிடத்தில் கோபி ரெடி
கமெண்ட்