சால்னா கலக்கி

Rani S
Rani S @cook_20527836
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2முட்டை
  2. 1/2 சால்னா
  3. உப்பு
  4. 1/2 ஸ்பூன் வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை நன்றாக வெட்டி கொள்ளவும். அதில் முட்டை,உப்பு, சால்னா சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    பின்னர் அதை தோசை கல்லில் சேர்த்து அரை வேக்காடு ஆக சமைத்து எடுக்கவும்.

  3. 3

    அதில் தேவைபட்டால் கீமா சேர்த்து கறி கலக்கி ஆகலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rani S
Rani S @cook_20527836
அன்று

Similar Recipes