சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த உருளைக்கிழங்கு,வேக வைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன்,பொடியாக நறுக்கிய குடை மிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ரஸ்க் துண்டை மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகள்,உப்பு,கரம் மசாலா,தனியா பொடி,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது ஒரு கப் ரஸ்க் தூள், துருவிய சீஸ் என அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
ரெடி செய்து வைத்த மிக்சை நகெட் வடிவத்தில் தட்டி ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 4
எண்ணெய் வேண்டாம் என்றால் தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
-
-
-
-
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
-
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
ரத்ன சுண்டல் (Rathna sundal recipe in Tamil)
#pooja #GA4 #chickpeas #week6எல்லோரும் பயறு வகைகளை ஊற வைத்து செய்வார்கள் நான் வீட்டிலேயே தயார் செய்த முளைகட்டிய பயறு வகைகளை உபயோகித்து செய்துள்ளேன். இது மிகவும் ஹெல்தியான சத்தான சுண்டல் வகை. Azhagammai Ramanathan -
-
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11785195
கமெண்ட்