ஹைதராபாத் மட்டன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி யை இரு முறை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.மட்டனை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி குக்கரில் பாதி எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மட்டன் மிளகாய் தூள் தயிர் சேர்த்து உப்பு நான்கு விசில் வந்ததும் இறக்கவும்
- 2
பெரிய வெங்காயத்தை நீளமாக மெல்லிய தாக வெட்டி நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 3லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்தும் மசாலா பொருட்களை எடுத்து விட்டு அரிசி க்கு தேவையான உப்பு சேர்த்து அரிசி சேர்த்து 70% வேகவைத்து வடித்து கொள்ள
- 4
தம் போடும் பாத்திரத்தில் மீதி எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்பு பச்சை மிளகாய் வதக்கி வேக வைத்த மட்டனை அடுக்கு களாக போடவும். பின்பு கொத்தமல்லி புதினா இலை தூவி விட்டு சாதம்,மட்டன் கலவை என அடுக்குகளாக போட்டு குங்கும பூவை 2டீஸ்பூன் பாலில் கலந்து இறுதியில் சாதம் மீது தூவி தம் போடவும். 10 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
More Recipes
கமெண்ட்