கொத்து கடலை சுண்டல்

சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.
# ஸ்னாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
5 கப் கொதிக்கும் நீரில் கொத்து கடலையை 2-3 மணி நேரம் ஊற வைக்க. நிறை பருகி கடலை பெரிதாகும். பிரஷர் குக்கரில் வேகவைக்க, குழைய வைக்காதீர்கள். வெந்த பின் நீரை வடிக்க
மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு’
பெருஞ்சீரகம், மெந்தயம் போட்டு தாளிக்க.,
உளுந்து, வர மிளகாய் சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து கிளற. வெங்காயம், கஸ்தூரி மெதி சேர்த்து கிளற—4 நிமிடங்கள். - 3
வெங்காயம் வதங்கிய பின் வேகவைத்து வடித்த கொத்து கடலை சேர்த்து கிளற-4 நிமிடங்கள்
உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க. சுண்டல் ருசிக்க தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இட்லி உப்புமா


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)


விரதசுண்டல்(sundal recipe in tamil),


வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


பாசி பயறு இட்லி


கேரட் கூட்டு


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


முள்ளங்கி இட்லி


அன்னாசி பழ ரசம்


காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)


முட்டைகோஸ் கறியமுது


தினை அரிசி பீட் ரூட் தோசை


கொத்தமல்லி ரசம்


பொட்டு கடலை முறுக்கு


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


லிக்விட் பரோடா, கூட்டு


கேழ்வரகு வெல்ல அடை


உருளை பொடிமாஸ்


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பூண்டு வெண்ணை நான்


தினை அரிசி தக்காளி தோசை


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா

கமெண்ட்