சமையல் குறிப்புகள்
- 1
வேர்கடலை ஐ வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுத்து எடுக்கவும்
- 2
பின் தோல் நீக்கி புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
- 3
முந்திரி பாதாம் பிஸ்தா வால்நட் சாரப்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும்
- 4
பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ குழவியால் ஒன்றும் பாதியாக உடைத்து கொள்ளவும்
- 5
வாணலியில் சர்க்கரை ஐ சேர்த்து உருக்கவும்
- 6
சர்க்கரை கரைந்து உருகி வரும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 7
பின் சர்க்கரை லெமன் கலரில் வரும்
- 8
பின் தேன் (கேரமல்) கலரில் வரும் போது உடைத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 9
வெனிலா எசென்ஸ் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும்
- 11
பின் சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு நன்கு ஆறியதும் உடைத்து கொள்ளவும்
- 12
காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன் Chitra Kumar -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்