சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி 1 கப் துவரம் பருப்பு 1/4 கப் உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற விடவும்.ஊறியதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.அரைத்ததை எடுத்து வைக்கவும்.சுரைக்காய் கழுவி தோல் சீவி 1 கப் நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 3 கழுவி நறுக்கி வைக்கவும்.உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதை மாவுடன் சேர்க்கவும்.அதில் பெரிய வெங்காயம் தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கியது கருவேப்பிலை கொத்தமல்லி கழுவி பொடியாக நறுக்கியது சேர்க்கவும்.நன்கு கலக்கி விடவும்.
- 3
தோசை கல்லில் தோசையாக சுடவும்.ஆயில் சேர்க்கவும்.மூடி வைத்து இரு புறமும் பொன் நிறமாக சுடவும்.மிருதுவான தோசை.சுவையாக இருக்கும்.இதற்கு சட்னி கொள்ளு பொடி ஏற்றது.செய்து சுவைத்திடுங்கள்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் . Shyamala Senthil -
-
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் . Shyamala Senthil -
-
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
-
-
முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது . Shyamala Senthil -
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்