சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் கால்களை சுத்தம் செய்து ஆங்காங்கே லேசாக வெட்டி கொள்ளவும்.
- 2
கெட்டியான தயிருடன் மசாலா வகைகள் சேர்த்து கலந்து சிக்கன் கால்கள் மேலும் உள்ளும் தடவி பாத்திரத்தில் வைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
- 3
சிக்கன் நன்கு ஊறிய பின் அதில் தண்ணீர் விட்டு இருந்தால் அதை நீக்கி கொள்ளவும்.
- 4
குக்கிங் ரேன்ஞ் அவனை bake 350 பாரன்ஹீட்டில் 5 நிமிடம் முற்சூடு செய்து கொள்ளவும்.
- 5
சிக்கன் கால்களை அவணில் வைத்து 20 நிமிடம் டைமர் வைத்து வேக வைக்கவும்.
- 6
20 நிமிடத்திற்கு பின் மறு பக்கத்திற்கு திருப்பி வைத்து மற்றொரு 20 நிமிடம் வேகவிடவும்.
- 7
பின்னர் லேசாக எண்ணெய் தடவி brost மோடில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 8
தந்தூரி சிக்கன் தயார் வெங்காயம் எலுமிச்சை சாஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
சிக்கன் டோல்மா
#everyday4துருக்கி நாட்டின் பிரபலமான சிக்கன் டோல்மா ரெசிபியை இன்று நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமான மாலை நேர சிற்றுண்டி இது. Asma Parveen -
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
பாய் வீட்டு சிக்கன் சால்னா
#combo1கறிக்குழம்பு என்றால் பாய் வீட்டு குழம்பு தான் சுவை என்பது பலரின் கருத்து. அந்த வகையில் இன்று நான் பாய் வீட்டுச் சிக்கன் சால்னா செயீமுறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்