எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2கப் துருவிய கேரட்
  2. 1கப் சர்க்கரை
  3. 1/4கப் நெய்
  4. 1ஸ்பூன் ஏலத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பத்து நிமிடங்கள் வரை வதங்கியதும் சர்க்கரை மற்றும் ஏலத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    கேரட் மற்றும் சர்க்கரை ஒன்றோடொன்று நன்கு சேர்ந்து திரண்டு வாணலியில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஆறவிடவும்

  4. 4

    பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes