சமையல் குறிப்புகள்
- 1
அவலை புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பின் சிறிது சிறிதாக வெறும் வாணலியில் போட்டு சிறிது மணம் வர வறுத்து எடுக்கவும்
- 3
பின் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து கொள்ளவும்
- 4
சர்க்கரை ஐ மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்
- 5
பின் பொடித்த அவல் மற்றும் சர்க்கரை பவுடரை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
பின் ஏலத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
பின் நெய்யை ஊற்றி சூடாக்கவும்
- 8
நெய் இளஞ் சூட்டில் இருக்கும் போது சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
அவல் லட்டு
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும். ஒSubbulakshmi -
-
ஹல்த்தி அவல் லட்டு
#mom#india2020செய்து ருசித்து பாருங்கள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Sharanya -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது. SugunaRavi Ravi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10479849
கமெண்ட்