அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
இது என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.
அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2
இது என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டகடலை ஊரவைத்து குக்கர்ரில் 6விசில் விடவும்.
- 2
அரிசி,துவரம் பருப்பு,தனியா,மிளகு,சீரகம், காய்ந்த மிளகாய் &தேங்காய் இவை அனைத்தையும் வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,கத்திரிக்காய், உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
கத்திரிக்காய் வெந்து கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை இதனுடன் சேர்த்து,புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
Similar Recipes
-
கருப்பு கொண்டைக்கடலை காரக்குழம்பு- செய்முறை1
நான் கொண்டைக்கடலை உபயோகித்து இரண்டு விதமாக காரக்குழம்பு வைப்பேன் .இது என் மாமியார் சொல்லிக்கொடுத்த செய்முறை. இதே முறையில் வெறும் கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் மட்டும் சேர்த்து காரக் குழம்பு வைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
-
நீர் பூசணிக்காய் வத்தல் குழம்பு
இந்த வத்தல் என் தோழி பிரசன்னாவின் மாமியார் செய்தது. ஆந்திராவில் செய்த இந்த வத்தலை சிங்கப்பூர் வரும்போது கொண்டு வந்தது. முதல் முறையாக நான் இதை சமைத்து இருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் கறி வடகம் என்று சின்ன வெங்காயம் மற்றும் உளுந்து சேர்த்து செய்வோம் .அதே சுவையில் இந்த வத்தலும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
-
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
அரிசி மாவு கொடுபேலே (Arisi maavu kodupele recipe in tamil)
என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.. Daily Ruchies -
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
இந்த புளியோகரே கொஜ்ஜு மைசூர் ஐயங்கார் செய்யும் புளிக்காய்ச்சல். இதை தயாராக செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானலும் சாதத்தில் கலந்தால் சுவையான புளியோகரே சாதம் சுவைக்க தயாராகிவிடும்.#Karnataka Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11817139
கமெண்ட்