கேரட் லட்டு

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கேரட்
  2. 1/4 கப்சர்க்கரை
  3. 3ஏலக்காய்
  4. 3 ஸ்பூண்துருவிய தேங்காய்
  5. 2 டேபிள் ஸ்பூண்நெய்
  6. 5முந்திரிப்பருப்பு
  7. 5உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேரட்டின் மேல் தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முந்திரிப்பருப்பை இரண்டாக உடைத்து திராட்சையையும்,முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் நெய் ஊற்றி தேங்காயை வறுத்து விட்டு அதனுடன் கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    5 நிமிடம் வதக்கிய பின் சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கவும்.

  5. 5

    சர்க்கரை சேர்த்ததும் சிறிது தண்ணீராகும்.அதனைக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

  6. 6

    பிறகு,முந்திரி,திராட்சையை சேர்த்துக் கிளறி கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.

  7. 7

    கையில் நெய் தடவி சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்

  8. 8

    சுவையான கேரட் லட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes