மினி பொடி இட்லி

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
#ஸ்னாக்ஸ்
இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஒரு ப்ளேட் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய், வேகவைத்த இட்லி,3 டேபிள்ஸ்பூன் இட்லி பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 3
மிதமான தீயில் நன்கு கிளறி மீண்டும் 1/2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.


பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள்.


பொடி மினி இட்லி
#goldenapron3


மினி பொடி இட்லி
#இட்லி #bookஇதுவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்ய கூடிய உணவு. லஞ்ச் பாக்ஸ் டிஃபன். குழந்தைகள் விருப்பத்துடன் பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். பணிக்கு செல்பவர்களும் விரும்பி எடுத்து செல்வார்கள்.(அந்த காலத்தில் கல்லூரிக்கு நாங்கள் யார் எடுத்து சென்றாலும் காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போய் விடும்.😃😄).


மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox


குட்டி இட்லி /பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺


பொடி இட்லி
#leftover மீதமுள்ள இட்லியில் சிம்பிளான பொடி இட்லி


மாம்பழ மினி இட்லி
#இட்லி


பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு.


பருப்பு மினி இட்லி
#இட்லி


வெரைட்டி மினி ஊத்தப்பம் (Verity mini oothappam recipe in tamil)
#familyஎன் குடும்பத்தினருக்கு வெரைட்டியான மினி உத்தப்பம் மிகவும் பிடிக்கும். சட்னி அரைக்காத அல்லது இல்லாத தினங்களில் இதை கொடுத்தால் சாப்பிடுவார்கள்.


பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது.


மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன்


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார்.


மினி மசாலா இட்லி
இட்லி மாவில் மினி இட்லி தேவையான அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். மசாலாவை ரெடி பண்ணிக் கொள்ள வேண்டும்


நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை.


ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு.


மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!
#அரிசிவகைஉணவுகள்


தயிர் இட்லி
#இட்லி


வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது


இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும்


கறிவேப்பிலை பொடி இட்லி
#Flavourful


ஜவ்வரிசி இட்லி
# இட்லி மல்லிகை பூ போல் மிகவும் சாஃப்டாக இருக்கும்.


சாக்கோ ஸ்விரில் மினி இட்லி
#இட்லி


பொடி இட்லி
#book


கருப்பு உளுந்து இட்லி
# இட்லி கறுப்பு உளுத்தம்பருப்பில் பெரும்பாலான பருப்பு வகைகளை விட அதிக புரத சத்து கொண்டுள்ளது. இது நார்ச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்தது. பெண்களின் இடுப்பு எலும்பு வலுவூட்டும் .ஆகவே பூப்படையும் பொழுதும் கர்ப்ப காலத்திலும் இதில் உழுத்தங்களி செய்து கொடுப்பார். நம்ம உடலுக்கு புத்துணர்ச்சி எலும்புக்கு வலு, ஆரோக்கியமான இதயத்திற்கும் , சுலபமான செரிமானத்திற்கும் என அனைத்து விதமான ஆரோக்கியத்துக்கும் இந்த கருப்பு வந்து மிகவும் உபயோகப்படுகிறது . இதனை இட்லி பொடி உளுந்து களி அல்லது இதுபோல் இட்லி என செய்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள்.


சாம்பார் இட்லி (sambar idli recipe in Tamil)
#அவசரசமையல்


கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824257
கமெண்ட்