சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் ஐ சுத்தம் செய்து சின்ன சின்ன பூவாக நறுக்கவும்
- 2
பின் கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய காலிஃப்ளவர் ஐ போட்டு இரண்டு நிமிடம் கழித்து அலசி எடுக்கவும்
- 3
பின் மாவை தூவி விட்டு மசாலா தூள் தூவி பிசிறி கொள்ளவும்
- 4
பின் சோயா சாஸ் சில்லி சாஸ் இஞ்சி பூண்டு விழுது வினிகர் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 6
பின் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 7
பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்
- 8
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் லெமன் துண்டு வைத்து சூடாக பரிமாறவும்
- 9
பின் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 10
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கலந்து வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824330
கமெண்ட்