எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

0 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் கடைந்த மோர்
  2. தேவைக்கு உப்பு
  3. 1டீஸ்பூன் க.பருப்பு
  4. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  5. மி.வற்றல்
  6. தாளிக்க தே.எண்ணை 1 ஸ்பூன்
  7. 1/2 ஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

0 நிமிடங்கள்
  1. 1

    க.பருப்பு,வெந்தயம்,மி.வற்றல் எண்ணையில் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்

  2. 2

    மோரில் நன்றாக கலக்கவும்

  3. 3

    உப்பு சேர்க்கவும்

  4. 4

    கடுகு தாளிக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes