காய் இல்லா திடீர் மோர்குழம்பு

Kamala Nagarajan @cook_16214988
# lock down
144 சட்டம் எதிர்பார்க்கல காய் எதுவுமே இல்ல என்ன செய்யறது ஈசியான அடுப்பில் வைக்க தேவையில்லை காய் தேவையில்லை 10 நிமிடத்தில் ரெடி
சமையல் குறிப்புகள்
- 1
க.பருப்பு,வெந்தயம்,மி.வற்றல் எண்ணையில் வறுத்து மிக்சியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்
- 2
இதை மோருடன் நன்றாக கலக்கவும்
- 3
உப்பு சேர்க்கவும்
- 4
கடுகு தாளிக்கவும்
- 5
மிக சுவையானது
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய் இல்லா பச்சை மோர்குழம்பு
# book


காரட் ரெசிபி
#book#lock down


காரட் சாதம்
#lock down,book


காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை


பல காய் சாம்பார்
வீட்டில் மீதமுள்ள காய் வைத்து சாம்பார்


பிளெய்ன் வெனிலா கேக்
#book#lock down


பொட்டுக்கடலை சாம்பார்
Everyday Recipeஇந்த சாம்பார் ஈசியா செய்யலாம். 10 நிமிடத்தில் ரெடி பண்ணிரலாம்


திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking.


வாழைப்பூ பருப்பு உசிலி
#GA4


பிஸிபேளாபாத்
#book


#lockdown Onion capsicum fry
Lock down. ஈஸியான ரெசிபி. வீட்டில் இருக்கும் காய்களை கொண்டு செய்யலாம். #stay home stay safe.


மோர் ரசம்
#sambarrasamசுவையான அதே நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது. மோர்ச்சார் என்றும் சில பகுதிகளில் கூறுவார்கள்.


பூசணி மோர் குழம்பு (Poosani morkulambu recipe in tamil)
# அறுசுவை 5


கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது.


தேங்காய் இடியாப்பம்


வேலூர் சிக்கன்வறுவல்
#vattaram20 நிமிடத்தில் சிக்கன் ரெடி


திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking...


பருப்பு பொடி
இன்றைய சமயல்


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும்


*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது.


கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


பீட்ரூட் சட்னி
சட்னி வகைகள்


கறிவேப்பிலை குழம்பு
# EVERYDAY2


தக்காளி சூப்
கறிகாயை விட தக்காளி நிறைய இருந்தது உடம்புக்கு நன்மை பயக்கும் தக்காளி சூப் ரெடி# lock down


திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம்


இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர்.


சிம்பிள் புளி உப்மா
#GA4பொதுவா ரவை கோதுமை உப்புமா செய்வோம்.நான் புதுசா பச்சரிசி புளி வைத்து புளி உப்புமா செய்துள்ளேன் சுவைத்து பாருங்கள். 10 நிமிடத்தில் செய்துவிடலாம் ஈஸியான டிபன்.


வெந்தய புளிக்குழம்பு
#arusuvai6


தஹி கபாப்
#goldenapron 3#week 10

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11923285
கமெண்ட்