சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர், பன்னீர், பச்சைமிளகாய், மிளகாய்தூள்,கரம் மசாலா, கடலை மாவு, கார்ன் பொடி, உப்பு, இஞ்சி விழுது, வெங்காயம்,மல்லிஇலையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 2
இனி இந்த கலவை நன்றாக சிறிய ஊருளைகளாக பிடிக்கவும்
- 3
பின்னர் கையில் வைத்துக் நன்றாக வட்டத்தில் எடுக்கவும்
- 4
பின்னர் இதை கார்ன் பிளேக்ஸ் பொடியில் முக்கி எடுக்கவும்
- 5
ஒரு தவா சுடாக்கவும் அதில் தேவையான எண்ணெய் ஊற்றி பொன்நிறமாக மாறும் வரை சுட்டு எடுக்கவும்
- 6
சுவையான தஹி கபாப் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிஎல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் காரமான வித்தியாசமான டோனட் Pavithra Prasadkumar -
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
-
வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)
#goldenapron3Week 4#அன்பு Nandu’s Kitchen -
-
-
-
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
-
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif -
-
-
-
-
-
கனவா மீன் தொக்கு
வைட்டமின் சத்து நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது, சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும்.#nutrient2 Nandu’s Kitchen -
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11892902
கமெண்ட்