ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்

#lockdown #book
இந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது.
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #book
இந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசிகள் இரண்டையும்,உளுந்தையும் வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம்ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
நான் மணி நேரம் கழித்து,ஊறிய அரிசி உளுந்துடன் தேங்காய் சேர்த்து,மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்துக் கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 3
ஆப்பம் ஊற்றும் பொழுது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, நீர்க்க கரைத்துக்கொள்ளவும்.
- 4
ஆப்பச் சட்டி அல்லது வாணலியில் எண்ணெய் தடவி, இரண்டு கரண்டி மாவை நடுவில் ஊற்றி, கரித்துணி பிடித்துக்கொண்டு நான்குபுறமும் சுற்றி விடவும். பிறகு மூடி வைத்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். திருப்பிப் போட தேவையில்லை. சுவையான ஆப்பம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பால், பொட்டுக்கடலை சட்னி,அல்லது வெஜிடபிள் ஸ்டூ நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
-
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)
#GA4 Week7 #Breakfastஎன் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம். Nalini Shanmugam -
-
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
-
ஹோட்டல் ஸ்டைல் மெது போண்டா😋
#nutrient1உளுத்தம் பருப்பு எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத் திறன் அதிகம் கிடைக்கும். புரோட்டீன் 14 கிராம் உள்ளது அதனால் புரதச்சத்து இதில் நிறைந்துள்ளது. இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகைக நோய்க்கு நல்லது. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற இதர சத்துக்கள் உள்ளதால் எலும்பு வலிமை மூட்டுகளில் வலிமைஉண்டாகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு மிக நல்ல உணவு. ஆயுர்வேத குறிப்புகளில் கருப்பு உளுந்து சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக எழுதப்பட்டுள்ளது. நாள்பட்ட புண் காயங்கள் ஆற உதவுகிறது. இதயம், ரத்த நாளங்களில் வலிமை உண்டாக்குகிறது. பணி பளுவால் ஏற்படுகின்ற மன அழுத்தம், தூக்கமின்மை போக்குகிறது. நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்புகளை வலுவாக்குகிறது. இதனால்தான் நம் அன்றாட உணவு வகைகளில் மிக முக்கியமானதாக உளுத்தம்பருப்பு உள்ளது. 👍💪 Meena Ramesh -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம் Poongothai N -
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத Lakshmi Sridharan Ph D -
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
வெள்ளையப்பம்
#kerala#photo. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வெள்ளையப்பம். Siva Sankari -
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
More Recipes
கமெண்ட்