மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்

Fma Ash
Fma Ash @cook_20061862

நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.

#goldenapron3
#lockdown

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
04 நபர்கள்
  1. 1/2 கப் கொக்கோ பவுடர் [இனிப்புச்சுவையற்றது]
  2. 3/4 சர்க்கரை
  3. 1 கப் பால்
  4. 2 ஸ்பூன் வெண்ணெய் [விரும்பினால் சேர்க்கவும்]
  5. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  6. (1 கப் = 250 மில்லிலீற்றர்)
  7. (1/2 கப் = 64 கிராம்)
  8. (3/4 கப் = 96 கிராம்)

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கொக்கோ பவுடரையும், சர்க்கரையும் சேர்த்து, கட்டிகள் இன்றி கலக்கவும்.

    * அடுப்பில் ஒரு வானலையை வைத்து, கொக்கோ கலவை, பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.

    * அவ்வளவுதான் சாக்லேட் சாஸ் தயார்.

  2. 2

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes