சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் வரமிளகாய் தூள் உப்பு சேர்த்து பெருங்காயமும் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
பிசைந்து வைத்துள்ள மாவு ஊறியவுடன் அதை சப்பாத்தி போல் உருட்டிக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு டேபிள் மீது பேப்பர் போட்டு இட்டு வைத்துள்ள சப்பாத்திகளை கால்மணி நேரம் காயவிடவும்
- 4
பிறகு ஒவ்வொரு சப்பாத்தியாக எடுத்து கத்தியில் கட்டம் கட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிறிது சின்னதாக வெட்டி வெட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 6
சிவந்தவுடன் எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு டப்பாவில் வைத்துக் கொள்ளவும் காரமான மொறுமொறுவென துக்கடா தயார்
- 7
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்தமான ஸ்னாக்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிம்பிள் கட்லட் #wd
மகளிர் தினத்திற்காக என் அம்மாவிற்கும் என் பெண்ணுக்கும் பிடித்த கட்லட் செய்து கொடுத்தேன் இதை அவர்களுக்கே Dedicate செய்கிறேன் Srimathi -
ரிப்பன் துக்கடா
#Lockdown2#bookஇப்பொழுது வெளியில் சென்று ஸ்னாக்ஸ் வாங்க முடியாத காரணத்தால் வீட்டிலேயே பூண்டு வைத்து ரிப்பன் துக்கடா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
-
-
-
சைனீஸ் ஹனி சிக்கன்
#goldenapron3#அன்பானவ்ர்களுக்கான சமையல்.என் வீட்டில் என் பெற்றோர்கள் மற்றும் என் அண்ணன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட விரும்புவார்கள் அதிலும் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதால் ஆரோக்கியம் மற்றும் செலவும் அதிகமாகும் ஆகையால் நான் ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் சில உணவுகள் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டு அவ்வப்பொழுது ஹோட்டலுக்கு செல்வதே தடுத்து நான் சமைத்து கொடுப்பேன்.அப்படி நான் சமைப்பதில் என் குடும்பத்தினர் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சைனீஸ் ஹனிசிக்கனை அவர்களுக்காகவும் நம் குழுவிற்கும் சமைக்கிறேன். மேலும் கோல்டன் அப்புறம் 3இல் ஹனி என்று இன்கிரடின் உள்ளதால் சட்டென்று எனக்கு ஹனி சிக்கன் செய்ய தோன்றியது. Drizzling Kavya -
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
-
-
-
மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)
#jan2விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். Nalini Shanmugam -
-
-
முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
#jan2#week2#முருங்கைக்கீரை Aishwarya MuthuKumar -
தவல அடை
#எதிர்ப்பு சக்தி உணவுகள்.மிளகு உடம்புக்கு மிகவும் நல்லது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பார்கள். சூப், ரசம் வெண்பொங்கல் மற்றும் இந்த அடையில் மிளகு தாளித்து செய்வோம். மிகவும் மணமாக இருக்கும். Soundari Rathinavel -
-
இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12034102
கமெண்ட்