சமையல் குறிப்புகள்
- 1
மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சலித்துக்கொள்ளவும்
- 2
சலித்த மாவில் உப்பு பட்டர் சோடாப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
அடுத்து சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்
- 4
பத்து நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசைந்துகொள்ளவும்
- 5
பிசைந்த மாவை பூரி அளவு கொஞ்சம் தடிமனாக பரத்தவும்
- 6
பரத்தி ய பூரி யைநீளமாக கட் பண்ணி கொள்ளவும்
- 7
கட் பண்ணியதை லேசாக நடுவில் கீறி விடவும்
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும் காய்ந்த எண்ணெயில் நாம் செய்த கேக்கை போட்டு பொரிக்கவும்
- 9
பொரித்த கேக்கை இருபுறமும் பொன்னிறமாகவும் எடுத்துவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10688771
கமெண்ட்