இரண்டு பொருட்களை வைத்து சத்தான சுவையான சாஃப்டான பணியாரம்

#lockdown
#Book
அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டது நமது நன்மைக்கே ஆகும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நமக்கு உயிர் முக்கியம் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.மிகவும் சரியான ஒன்றே. நமது குடும்ப நபர்களுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சமைத்துக் கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டார்கள் நான் இரண்டே பொருட்களை வைத்து ஒரு சத்தான சுவையான சாஃப்டான பணியாரம் செய்தேன். அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். கோதுமை மாவுடன் கருப்பட்டியை சேர்த்து நான் தயாரித்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து அதை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதாவது கரைய விடவும்
- 2
இப்போது நன்கு கரைந்திருக்கும் கருப்பட்டியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
இப்போது வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரில் கோதுமை மாவைச் சேர்க்கவும்.
- 4
ஒரு சிட்டிகை தூள் உப்பு சேர்க்கவும். உப்பு சிறிது சேர்த்தால் இனிப்பு நன்கு எடுத்துக்காட்டும்
- 5
கோதுமை மாவு எடுத்த அந்த கப்பில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கோதுமை மாவை நன்கு கட்டிகளில்லாமல் சீராக கரைக்கவும். ஏலக்காய்த்தூள் இருந்தால் கால் டீஸ்பூன் சேர்க்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.
- 6
கெட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் மிதமான பதத்தில் மாவு இருக்கவும். இருபது நிமிடங்கள் மூடி வைக்கவும். மாவு சிறிது ஊறினால் பணியாரம் சாஃப்டாக வரும்.
- 7
20 நிமிடங்களுக்குப் பிறகு
பணியாரக் கல்லை அடுப்பில் வைக்கவும் காய்ந்ததும் நல்லெண்ணெய் எல்லா குழியிலும் சிறிது சிறிது ஊற்றவும் - 8
இப்போது மாவை எல்லா குழிகளிலும் சிறிது சிறிதாக ஊற்றவும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விடவும்.
- 9
அதன் மேலே மீண்டும் ஒரு சில துளிகள் எண்ணெயை சுற்றிலும் விடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு ஒரு ஸ்பூனை வைத்து திருப்பி விடவும்.
- 10
இன்னும் 2 அல்லது 3 நிமிடங்கள் வேகவிடவும். சூடான சத்தான சுவையான சாஃப்ட்டான பணியாரம் ரெடி. கருப்பட்டி சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் சத்துள்ளது கோதுமை உடலுக்கு வலு உள்ளது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
#GRAND1#WEEK1ஹெல்தியான அல்வா நமது பாரம்பரிய கருப்பட்டியில் கோதுமை மாவுடன் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது குழந்தைகளும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
வாழைப்பழம் பணியாரம்
#goldenapron #book ஊரடங்கு கட்டுப்பாடு இருப்பதினால் தோப்பில் உள்ள வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்தோம். Dhanisha Uthayaraj -
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
(Leftover) அடைமாவு கேரட் பணியாரம்
#leftoverநேற்று அடை செய்ததில் மாவு மீதம் இருந்தது. அந்த அடை மாவோடு கேரட் துருவல் சேர்த்து பணியாரம் செய்தேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மிகவும் மிருதுவாக இருந்தது. சுவையும் அபாரம். Natchiyar Sivasailam -
-
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira
கமெண்ட்