ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்

#Lockdown
#Book
நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும்
குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown
#Book
நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும்
குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை கழுவி குக்கரில் சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக விடவும்
- 2
ஒரு கடாயில் ரவாவை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். பிறகு ஆற விடவும்
- 3
இப்போது வெந்த பாசிப்பருப்பை வேறொரு கடாயில் மாற்றி மீண்டும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கிளறி விட்டுக்கொண்டே அடிப்பிடிக்காமல்
வைக்கவும் - 4
பருப்பு கொதிவந்ததும் வறுத்த ரவையை எடுத்து மேலே தூவி அதில் சேர்த்து மறு கையால் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்கு கட்டிகளில்லாமல் சீராக கிளறவும்
- 5
வேறொரு அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து 4 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு காயவிடவும்.
- 6
மிளகு சீரகம் சேர்த்து பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாக மாறும் வரை வதக்கவும்
- 7
பிறகு முந்திரி பருப்பு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
இப்போது வேகவைத்த பருப்பு ரவா பொங்கலை இந்த தாளிதத்தில் கொட்டி நன்கு கிளறவும். சுவையான ரவா வெண் பொங்கல் ரெடி. தேங்காய் சட்னி, சாம்பார் நல்ல சைட் டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
-
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
வெண்பொங்கல்
#Lock down#bookமாவு இல்லை என்றால் என்ன செய்வது என்று தோன்றும்.அப்பொழுது வெண்பொங்கல் செய்வது மிகவும் ஈஸி. அதேசமயம் நன்கு மணமாக, ருசியாக இருக்கும் sobi dhana -
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie -
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
பொரி அரிசி பாயாசம் #flavour #goldenapron3 #Book
#flavour#goldenapron3#Bookபொரி அரிசி மாவு தயாரித்து காற்று புகா டப்பா வில் ஒரு மாதம் வரை வைத்து பாயாசம் செய்ய உபயோகிக்கலாம். சத்து மிகுந்தது. மாவு தயாரித்து வைத்துக் கொண்டால் திடீர் விருந்தினர்கள் வந்தால் உடனடியாக பாயாசம் செய்யலாம். Laxmi Kailash -
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தட்டுவடை
#கோல்டன் அப்ரோன் 3#book#Lockdown1மத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே தட்டுவடை செய்தேன் .எனக்கும் தட்டுவடை செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Santhanalakshmi -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
வெண்பொங்கல்
#book #lockdownஊரடங்கு காரணத்தினால் வெளியில் சென்று எதுவும் வாங்க முடியாத சூ்நிலையில் வீட்டில் இருப்பதைக் கொண்டு எவ்வளவோ வகையான பல உணவுகள் நம்மால் செய்யப் முடியும். இன்று அப்படி செய்ததுதான் வெண்பொங்கல் மற்றும் தொட்டு கொள்ள பாசி பருப்பு சாம்பார். ரெசிபிகள் இரண்டையும் இன்று தருகிறேன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்