சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு அரை டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் உப்பு தேவைக்கு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
வாழைக்காயை தோல் சீவி நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது வைத்திருக்கும் வாழைக்காயை கடலை மாவில் போடவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் அதில் வாழைக்காயை போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது Jassi Aarif -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12054670
கமெண்ட்