நோய் எதிர்ப்புச் சக்தி பானம்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK

அரசு மருத்துவமனையில் கோவிட்19
ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அளிக்கப்படும் பானம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 எலுமிச்சை
  2. 1 மேஜைக்கரண்டி துருவிய இஞ்சி
  3. 1 மேஜைக்கரண்டி துருவிய பசுமஞ்சல்
  4. 1 பிடி புதினா இலை
  5. 1 தேக்கரண்டியளவு தேன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துருவிய இஞ்சி மற்றும் மஞ்சள் மற்றும் புதினா இலை மற்றும் எலுமிச்சையை தோலுடன் வெட்டி 2 டம்ளர் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்

  2. 2

    1 டம்ளர் ஆகும் வரை கொதித்ததும் வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து பருகலாம்

  3. 3

    நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த பானத்தை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes