மட்டன் சூப்(mutton soup recipe in tamil)

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்..
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு வர மல்லி சீரகம் மிளகு தக்காளி அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் 4 கிராம்பு பிரியாணி இலை சிறிதளவு சோம்பு பட்டை சேர்த்து பொரிந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும் மட்டன் வேகும் அளவை விட ஒரு மடங்கு தண்ணீர் அதிகமாக வைக்கவும். மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை வேகவிடவும் 4 லிருந்து 5 விசில் விடவும்.
- 3
மிதமான தீயில் மட்டன் அரை மணி நேரம் வேக விடும் பொழுது மட்டனில் உள்ள சத்துக்கள் சூப்பில் இறங்கிவிடும். பின்னர் விசில் அடங்கியதும் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இப்போது சுவையான ஆரோக்கியமான மட்டன் சூப் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Similar Recipes
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #ASரஜித
-
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
அரைக்கீரை சூப்(araikeerai soup recipe in tamil)
#KRபெயர் மட்டும் தான் அரை.ஆனால்,தரும் நலன்கள் பல.உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,வயிற்றுப்புண் குணமாக,உடல் சூடு குறைய என பல நன்மைகள் தருகின்றது.இதில்,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இன்னும் பல தாதுக்களும் உள்ளன. Ananthi @ Crazy Cookie -
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja -
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith
More Recipes
கமெண்ட்