கேரட் போளி

அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளி
அனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.
நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ
போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot
கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளி
அனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.
நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ
போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க; தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் மாவுடன் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணை சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் முடி வைக்க. பின் 8 சின்ன உருண்டை செய்துக் கொள்ளுங்கள்
கேரட்டை முதலில் கொதிக்கும் நீரில் மூழ்கி 2 நிமிடங்கள் கழித்து அதிலிருந்து எடுத்து ஐஸ் தண்ணீரில் போடுங்கள். இதுதான் பிளான்ஞ்சிங் (blanching), வடிக்கட்டி பேப்பர் தவலால் (paper towel) அல்லது துணியால் நன்றாக துடைக்க, துருவிக் கொள்ளுங்கள். - 3
கடல் மாவை வறுத்து கொள்ளுங்கள் (dry roasting over low heat). கேரட், வறுத்த மாவு, நாட்டு சக்கரை மூன்றையும் பிசைந்து 8 சின்ன உருண்டை செய்க. பூரணம் தயார்.
- 4
மைதா மாவு உருண்டையை பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வைத்து. விரலில் எண்ணை தடவி மாவு உருண்டையை சின்ன வட்டமாக தட்டிக்கொள்ளுங்கள். நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடுக (படம்).
- 5
விரலில் எண்ணை தடவி மெல்லியதாக தட்டுங்கள்.
மிதமான நெருப்பின்மேல் நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் போலி செய்க. சூடானதும், சிறிது வெண்ணை தடவி, பார்ச்மேன்ட் பேப்பரின் மேல் இருக்கும் போளியை அதில் போட்டு இரண்டுபக்கமும் வேகவைக்க. சுவையான போளி தயார். ருசித்துப் பார்த்து பரிமாறுக - 6
குங்குமப்பூவை ஒரு மேஜைகரண்டி சூடான பால் அல்லது கொதிநீரில் கறைத்து கொள்ளுக. சிறு துருவியால் அதிமதுரம், ஜாதிக்காய் துருவி கொள்ளுக.
கொதித்த பாலில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, அதிமதுரம், ஜாதிக்காய் பொடி சேர்க்க. ஒரு தட்டில் போளியை வைத்து அதன் மேல் ஒரு கப் பாலை ஊற்றி ஊற வைத்து போளி மெத்தானதும் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை சேவை பாயசம்
பாயாசம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள் . காதி பவனில் வாங்கிய வருத்த கோதுமை சேவையில் பாயாசம் தயாரித்தேன் . சேவை மிகவும் மெல்லியது. கொதிக்கும் பாலில் 10 நிமிடம் ஊற வைய்தேன், வெந்துவிட்டது. இனிப்பிர்க்கு அகாவி நெக்டர், அதிமதுரம், தேங்காய் பால். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. வறுத்த முந்திரி, திராட்சை போட்டு அலங்கரித்தேன். சுவைத்து பரிமாறினேன்.#book #kothumai Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
கேரட் லஸ்ஸி
நிறம், சத்து. ருசி, போட்டாசியம், விட்டமின் A, பீட்டா கேரோடின் (beta carotene rich அதனால்தான் இந்த காய்கறிக்கு கேரட் என்று பெயர் ) அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும். புற்று நோய் குறைக்கும் சக்தியும் கொண்டது, நான் கால்ஷியம் சேர்ந்த கொழுப்பு குறைந்த பாலில் தயிர் செய்வதால் இந்த லஸ்ஸி கூட கால்ஷியம் சேர்க்கும்; நன்மை கூடும் . கேரட்டை தோலுரித்து பிளேன்ஞ்ச் பண்ணி துருவினேன். துருவலோடு, இஞ்சி, பச்சை மிளகாய், மோர் சேர்த்து பிளென்டரில் லஸ்ஸி செய்தேன். கூட இலக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், மிளகு பொடி சேர்த்து சுவையான, சத்தான, ருசியான, லஸ்ஸி செய்தேன். #goldenapron3#nutrient1 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜாம்
மீனம்பாக்கத்தில் இருந்த எங்கள் வீட்டீல் அரை நெல்லிக்காய் மரம் truck load காய்கள் கொடுக்கும். அம்மா ஜாம் செய்வார்கள். கடந்த கால நினைவுகள் பசுமையாக இருக்கிறது. இங்கே எனக்கு frozen அம்லா தான் கிடைக்கிறது. நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, பனங்கல்கண்டு, ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து ஜாம் செய்தேன். வாசனைக்கு இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய். ஜாதிக்காய். அதிமதுரம்.#arusuvai3 Lakshmi Sridharan Ph D -
இனிப்பான ஆப்பிள் சமோசா
கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்து இன்றுவரை என் மதிய உணவு ஒரு ஆப்பிள். கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பேக் (bake) செய்ய உகந்தது. நடுப்பாகத்தை நீக்கிவிட்டு மீதியை சிறு துண்டுகளாக வெட்டி, கூட நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள், இலவங்கப்பட்டை தூள், சோள மாவு, ஆரஞ்ச் பழ சாரு சேர்த்து மைக்ரோவேவ் அடுப்பில் வேகவைத்து நிரப்புதல் (filling) செய்தேன். நிரப்புதலை குளிர் பெட்டியில் ஒரு நாள் குளிர செய்தேன்.பஃப் பேஸ்ட்ரி உபயோகித்து சமோசா செய்தேன்பஃப் பேஸ்ட்ரியும் இரண்டு நாட்கள் முன்பே செய்து ரேபிரிஜெரேடரில் வைத்துக்கொண்டேன். மாவு குளிர்ந்து இருக்க வேண்டும். வெண்ணையும் குளிர்ந்து இருக்க வேண்டும். . பேஸ்ட்ரி மாவு வெளியில் எடுத்து சப்பாத்தி குழவியால் பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து வெண்ணை தடவி மடித்து (புகை படம்) குளிர செய்தேன். ஒரு மணி நேரம் கழித்து ரேபிரிஜெரேடரிலிருந்து சப்பாத்தி கல்லில் மறுபடியும் தேய்த்து வெண்ணை தடவி மடித்து குளிர செய்தேன். 3 முறை இதே போல செய்து, கடைசியாக பேஸ்ட்ரி ஷீட் ( 12” நீளம் , 8’’ அகலம்) செய்து கொண்டேன், 4” நீளம், 4”அகலம் துண்டு போட்டு மறுபடியும் 30 நிமிடங்கள் குளிரசெய்தேன். வெளியே எடுத்து துண்டின் நடுவில் 1 மேஜை கரண்டி ஆப்பிள் ஃபிலிங்க் (filling) வைத்து மூடி (படம்) ஒரு நாள் குளிர செய்தேன், மறு நாள் 400F (200C) பேக்கிங் செய்தேன். எண்ணையில் பொரித்தால் சுவை வேறு. பேகிங் செய்தால் சுவை வேறு. . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)
கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1 Lakshmi Sridharan Ph D -
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
-
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
#npd4 #noodlesஇன்று மஹாலய அமாவாசை, எல்லோரும் பருப்பு பாயசம் செய்வார்கள் நான் பயத்தம் பருப்பு நூடுல்ஸ் கூட தேங்காய் பால், பால் சேர்த்து பாயசம் செய்தேன். சக்கரை அதிகமாக சேர்ப்பதில்லை. அதி,மதுரம். தேன் சேர்ப்பேன். சுவையும் சத்தும் நிறைந்த ரெஸிபி; பாரிட்ஜ் போல ப்ரேக்ஃபாஸ்ட் பொழுதும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லில் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3, #கோதுமை Lakshmi Sridharan Ph D -
பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)
பல ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முதலில் நான் மான்ட்ரியல் கனடாவில் பிரெஞ்ச் கிரேப் ருசித்தேன் , அதிலே சீஸ் ஃபில்லிங்(filling) இருந்தது. எனக்கு சீஸ் மிகவும் விருப்பம். மசால் தோசை போல பெரிசா மெல்லியதாக ஆனால் மொரு மொரு என்று இல்லாமல் மெத்தென்று (soft silky) ஆப்பம் போல இருந்தது. காலை மதியம், மாலை எப்பொழுது வேணுமானாலும் சாப்பிடலாம். இனிப்பான ஃபில்லிங் அல்லது காரமான ஃபில்லிங் உள்ளே வைக்கலாம் ஸ்ரீதருக்காகவும், போட்டிக்காகவும் இன்று பிரெஞ்ச் கிரேப் செய்தேன், இங்கே முட்டையில் கரு கிடையாது (unfertilized). கிரேப். செய்வது மிகவும் சுலபம். பால், முட்டை, மைதா, வெண்ணை கலந்து கொஞ்சம் தண்ணியாகவே மாவை தயாரித்து நான் ஸ்டிக் ( non stick pan) தோசை கல்லில், ¼ கப் மாவில் ஒரு மெல்லிய கிரேப் செய்தேன். 12 கிரேப் செய்தேன். 4 கிரேப்பை ஃபில்லிங் சேர்க்க உபயோகித்தேன். கிரேப்பை சட்னியோடு கூட சாப்பிடலாம் சிறிது வருத்த தேங்காய் துருவல். நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து இனிப்பு ஃபில்லிங் செய்தேன், காரத்திர்க்கு (stir fried) முட்டை கோஸ், பட்டாணி,கேரட், வெங்காயம் பொரியல். மேலே புகை படத்தில் இருப்பது போல ஃபில்லிங்கை கிரேப் மேல் வைத்து சுருட்டினேன், சுருள் சுருளான மெத்து மெத்தான சுவையான கிரேப் தயாரிதேன். 2 கிரேப் இனிப்பு ஃபில்லிங்; 2 கிரேப் முட்டை கோஸ் ஃபில்லிங். சுவைத்தேன். நன்றாக இருந்தது Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா
சத்து, மணம், நிறம், ருசி –இந்த நான்கும் ஏராளமாக சக்கரை வள்ளிக்கிழங்கில் உள்ளன. பல உணவு ரெஸிபிகளில் இதை சேர்ப்பேன். கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களை பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். எப்பொழுதும் பூச்சி மருந்து உபயோகிக்காமல் பயிரிடப்பட்ட தனியங்களையும், காய்கறிகளையும் உபயோகிப்பேன். இந்தியாவில் எல்லா பொருட்களும் கிடைக்கின்றன. மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். முக்கால் வேக வைத்த சக்கரை வள்ளி கிழங்கை தோலை நீக்கி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகள் செய்தேன், பரோட்டா மாவை நன்றாக கையால் பிசைந்து ஒரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்தேன். சிறிது கோதுமை மாவை கல்லின் மேல் துவி உருண்டையை சப்பாத்தி குழவியால் வட்டமாக தேய்த்து கொண்டேன். வள்ளி கிழங்கு உருண்டையை நடுவில் வைத்து, அதன் மேல் சிறிது மாவு தூவி பரோட்டாவை (புகைபடத்தில் இருப்பது போல) மூடினேன். மிகவும் ஜாக்கிரத்தையோடு பில்லிங்(filling) பிதுங்காமல் தேய்க்க வேண்டும். ரொம்ப மெல்லியதாக இருக்க தேவையில்லை. மிதமான நெருப்பின் மேல் தோசைக் கல்லை வைத்து உருகிய வெண்ணை தடவி பரோட்டவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்தேன். பரோட்டாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து காலை, மதியம் அல்லது இரவு உணவிர்க்கு சாப்பிடலாம். #book,#goldenapron3#wheat Lakshmi Sridharan Ph D -
-
சத்து சுவை மிகுந்த கேரட் அடை
சத்து சுவை மிகுந்த கேரட் அடை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். அடை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம், ஒரு பாதி கேரட் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். அடை செய்வதற்கு முன் பாதி கேரட் , வெள்ளரிக்காய் துருவி மாவில் சேர்த்தேன். கூடவே கறிவேப்பிலை, பார்சிலி, உப்பு போட்டு கலந்தேன். வெள்ளரிக்காய் நல்ல வாசனை கொடுக்கிறது. பாதி மாவை ரேபிரிஜேரடெரில் வைத்துவிட்டேன். மீதி பாதி மாவில் அடை செய்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் அடை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோக்கியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். கல்லின் மேல் சிறிது எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைக்க. நான் மெல்லிஸாகதான் அடை செய்வேன். மொரு மொருவென்று இருந்தால்தான் எனக்கு பிடிக்கும், ஸ்ரீதர்க்கு தடியா மெத்து மெத்தென்று வேண்டும் உங்கள் விருப்பம் போல செய்துக் கொள்ளுங்கள், அழகிய நிறம், ஏகப்பட்ட விட்டமின்கள், உலோகசத்துக்கள், ருசி மிகுந்த அடை தயார். 10அடைகள் செய்தேன். 6 அடைகளை பக்கத்து வீட்டில் இருக்கும் அமரிக்க நண்பர்களுக்கு கொடுத்தேன். அவர்கள் விரும்பி சாப்பிட்டார்கள் #carrot #book Lakshmi Sridharan Ph D -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)
இன்று சித்ரா பௌர்ணமி கொண்டாட புதிய பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் செய்தேன்பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash): ஏராளமான விட்டமின்கள் A, C, E, B1, B3, B6, B9 இந்த காய்கறியில் உள்ளன. அழகிய நிறம் , சத்து, ருசி நிறைந்த இந்த காய்கறி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் முக்கியமாக விட்டமின் E, கால்ஷியம், புரதம் உள்ளன. பாலில் விட்டமின்கள் A, B-6, கால்ஷியம் உள்ளனஸ்குவாஷ், பாதாம். பால் சேர்த்து செய்த கீர் ருசி, விட்டமின்கள் நிறைந்த பானம். இனிப்பிர்க்கு ஆகவி சிரப், அதிமதுரம். வாசனைக்கு ஜாதிக்காய், ஏலக்காய். கீர் சூடாகவும் அல்லது குளிர வைத்தும் பருகலாம்#nutrient2 Lakshmi Sridharan Ph D -
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)