1 மேஜைகரண்டி நல்லெண்ணை, 1தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி கருப்பு சீரகம், 1சீரகம் வெந்தயம், சிட்டிகை பெருங்காயம், ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 மேஜை கரண்டி கறிவேப்பிலை, 1 மேஜை கரண்டி கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது, 1 மேஜை கரண்டி இஞ்சி,பொடியாக நறுக்கியது, 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது, 1கப் வெங்காயம், நறுக்கியது