சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.வாணலியில் சிறிது நெய் சேர்த்து கேரட்டை சேர்த்து நன்றாக வதக்கி கேரட் வதங்கியவுடன் வெல்லம் சேர்த்து வதக்கவும். இறுதியில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக இறுகிய உடன் எடுத்து ஆற வைக்கவும்.
- 2
ஒரு பவுலில் மைதா மாவு உப்பு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இலகுவாக பிசைந்து கொள்ளவும். மாவுவில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உரிய மாவில் சிறிதளவு எடுத்து அதனைத் தட்டி நடுவில் கேரட் பூரணத்தை வைத்து உருண்டையாக பிடிக்கவும்.
- 3
பிடித்த உருண்டையை சப்பாத்திப் போல் போளிகளாக தட்டி நெய் சேர்த்து இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும். சுவையான கேரட் போளி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கேரட் போளி
அம்மா சொல்லும் கதை நினைவுக்கு வருகிறது “ஹத்து போளிஅனுமந்த ராவ்” 10 போளி அனுமந்த ராவ் சாப்பிட்டாராம். என் ரெஸிபி மூலம் போளி செய்தால் அவர் 20 போளி சாபிப்பிடுவாரா? கேரட்டை பிளென்ஜ் செய்து , துருவி, சிறிது நாட்டு சக்கரை சேரத்து பூரணம் செய்தேன். மைதா (enriched all purpose flour) சிறிது உருக்கி வெண்ணையும், தண்ணீரும் சேர்த்து கலந்து, சின்ன உருண்டைகள் செய்து, விரலில் சிறிது எண்ணை தடவிக்கொண்டு பார்ச்மேன்ட் பேப்பர் மேல் வட்டம்மாகா தட்டி, நடுவில் நடுவில் பூரண உருண்டையை வைத்து மூடி போளி தட்டினேன்.நான்-ஸ்டிக் (non-stick skillet) ஸ்கில்லெட்டில் வெண்ணை தடவி வாசனையான சத்தான போளி தயார் செய்து ருசித்தேன். மறு நாள் சாப்பிட்டால் பூரணம் ஊறி போளி அதிக ருசியாக இருக்கும், பாலில் சிறிது ஏலக்காய் பொடி, அதிமதுரம், ஜாதிக்காய் பொடிகள், குங்குமப்பூ போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்#carrot Lakshmi Sridharan Ph D -
பூரண போளி என்ற பருப்பு போளி
#vattaram Chennaiபோளி என்றாலே வெஸ்ட் மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் தான் நினைவுக்கு வரும். பருப்பு போளி மற்றும் தேங்காய் போளி இங்கு பிரபலம். Nalini Shanmugam -
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
-
-
-
-
பருப்பு போளி
#அம்மாஎங்க அம்மாவுக்கு பருப்பு போளி ரொம்ப பிடிக்கும். அன்னையர் தின விழா சார்பாக எங்க அம்மாவுக்காக இந்த போளி. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
-
கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book Vaishnavi @ DroolSome -
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12318003
கமெண்ட் (2)