கோவைக்காய் பிரட்டல்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Nutrient 2 விட்டமின் பி1,2 நிறைந்த கோவைக்காய் பிரட்டல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 1/4 கிலோ கோவக்காய்
  2. 1 டேபிள் ஸ்பூன் ரசப்பொடி
  3. தாளிக்க
  4. 1 ஸ்பூன் எண்ணெய்
  5. 1 ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  6. 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி
  7. 1 வர மிளகாய்
  8. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் கோவைக்காயை கழுவி நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிதம் செய்த கோவக்காயை வதக்கவும். பின்னர் உப்பு சாம்பார் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்.

  2. 2

    நன்றாக வெந்ததும் அதில் ரச பொடியை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பிரட்டி எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes