முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.
#arusuvai1
#muttaimittai
#eggsweet

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 6 நாட்டு கோழி முட்டை
  2. 1கப் சர்க்கரை
  3. 1கப் நெய்
  4. 200கிராம் கோவா
  5. 2 மேஜைக்கரண்டி பாதாம் விழுது
  6. ¼ தேக்கரண்டி குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. 2

    அத்துடன் கோவா, பாதாம் விழுது, நெய் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி விடவும்.ள்

  3. 3

    அடிபிடிக்காமல் நன்கு கிளறி விடுங்கள்.வாணலியில் நெய் பிரிந்து கலவை நிறம் மாற தொடங்கும் போது கீழே இறக்கி வைக்கவும்.

  4. 4

    நெய் தடவிய தட்டில் பரப்பி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes