சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் பாலும்,சீனியும் சேர்த்து நன்றாக பீட் பண்ணி வைக்கவும்.
- 2
ஒரு கடாய் அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் சூடானதும் முட்டைக் கலவையை நெய்யுடன் சேர்க்கவும்.
- 3
ஏலக்காய், பட்டை சேர்த்து கை விடாமல் கிண்டிக் கொண்டிருக்கவும்.
- 4
கிஸ்மிஸ் சேர்த்துக் கிண்டவும்.
- 5
இரண்டு டேபிள் ஸ்பூண் பாலில் குங்குமப்பூவைக் கலக்கி அதில் சேர்க்கவும்.
- 6
முந்திரி,பதாம்,பிஸ்தா பருப்புகளை இதில் சேர்க்கவும்.
- 7
எல்லாம் சேர்த்து நன்றாகக் கிண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும் போது இறக்கவும்.
- 8
மிகவும் சுவையான முட்டை அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)
மைசூர்பாக் செய்ததில்லை செய்ய ஆசைப்பட்டேன் அல்வா மாதிரி முடிந்தது இருந்தாலும் சுவை பிரமாதம் தட்டு காலி மசக்கை ஆக உள்ள நாத்தனார் மகளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதுவரைக்கும் சந்தோஷம் Chitra Kumar -
-
-
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10281179
கமெண்ட்