எலுமிச்சை ஊறுகாய் (Elumichai oorukaai recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

#காரம் அறுசுவை2

எலுமிச்சை ஊறுகாய் (Elumichai oorukaai recipe in tamil)

#காரம் அறுசுவை2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நிறைய
  1. 6_8 எலுமிச்சை
  2. 1/2ஸ்புன் மஞ்சப்பொடி
  3. சம அளவு காரப்பொடி, உப்பு
  4. (தேவைக்கேற்ப),சக்கரை
  5. 3 ஸ்புன்நல்ல எண்ணை
  6. 1/2 டீஸ்புன்தாளிக்க கடுகு,பெருங்காயம்
  7. 1/2 டீ ஸ்புன்வெந்தய பொடி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    எலுமிச்சை மூழ்கும் அளவு தண்ணீர்,மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    அதில் எலுமிச்சை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்

  3. 3

    ஆறவிடவும்

  4. 4

    பொடியாய் நறுக்கி மசாலா சாமான்களை சேர்க்கவும்

  5. 5

    எண்ணையில் கடுகு,பெருங்காயம் தாளிக்கவும்

  6. 6

    வெந்தய பொடி சேர்த்து கிளறி 4 நாட்கள் ஊறியதும் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes