சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை தோல் சீவி செதிலாக சீவிக்கொள்ளவும்
- 2
மைக்ரோபாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணை,மாங்காய் சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
- 3
நடுவில் கிளறி விடவும்,வெந்திருக்கும்
- 4
தேவையான காரப்பொடி,உப்பு,பெருங்காயம்,வெந்தயபொடி சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடம் வைக்கவும்.
- 5
எடுத்து வெல்லம் சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்
- 6
சுவையான ஊறுகாய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
ரா மாங்கா தொக்கு
இது என் குடும்பத்தின் விருப்பமான ஊறுகாய் ஆகும். எங்கள் பாட்டி இதை பெரிய அளவிலான அளவிற்குக் காத்திருக்கவும் முழு குடும்பத்துக்கும் விநியோகிக்கவும் காத்திருக்கிறோம்.Kavitha Varadharajan
-
-
தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். Usha Ravi -
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
க்ரேப் ஃப்ரூட் தோல் சட்னி (Grape fruit rind Recipe in tamil)
க்ரேப் ஃப்ரூட் நார்தங்காய் போல பெரிதாக இருக்கும். ப்ரேக்ஃபாஸ்ட் பொது இரண்டாக வெட்டி சிறிது உப்பு மேலே தூவி ஸபூனால் எடுத்து சாப்பிடுவது வழக்கம். நான் ஜூசில் புலவ் செய்வேன். ரிண்டில் சட்னி செய்வேன். விட்டமின் C சேர்க்கும். ஆரஞ்சு சிகப்பு chutney மிகவும் ருசி #chutney # Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
-
89.கதராங்கி தொக்கு (ஊர்காய்) - தமிழ்நாட்டில் ஸ்பெஷல்
சுவையாக, தயிர் சாதத்துடன் நன்றாக இருக்கும். Chitra Gopal -
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
-
-
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie -
மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்
கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் Shanthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14824818
கமெண்ட்