கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை
#week5challenge
#goldenapron3
#arusuvai1

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 500கி கேரட்
  2. 1டம்ளர் பால்
  3. 1டம்ளர் தண்ணீர்
  4. 3/4கப் சர்க்கரை
  5. 1ஸ்பூன் ஏலக்காய்
  6. 6ஸ்பூன் நெய்
  7. 10முந்திரி
  8. 10கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கேரட்டை பால் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1விசில் விட்டு இறக்கவும்.
    வெந்த கேரட்டை வடிகட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் கடாயில் அரைத்த கேரட் வடித்த பால் தண்ணீர் கலவை சேர்த்து 1கொதி வந்ததும் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    4ஸ்பூன் நெய் சேர்த்து கேரட்டை நன்கு சுண்ட விட்டு நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அதனுடன் சேர்த்து கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (9)

Sangita
Sangita @cook_14174160
Making one Recipe and posting on such platform is really a hardwork done by you. Thanks for sharing. I am following you now. I hope you will also go through my Recipes and would follow me in future recipes. Regards.

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes