கேரட் அல்வா (carrot alwa recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

கேரட் அல்வா (carrot alwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5ஏலக்காய்
  2. 150 மி.லிபால்
  3. 1/2 கிகேரட்
  4. 2 கப்சீனி
  5. 2 மே.கநெய்
  6. 1 சிட்டிகைஉப்பு
  7. தேவையான அளவுமுந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் கேரட் துண்டுகளை சேர்த்து துருவிய மாதிரி அரைத்து கொள்ளவும். விழுதாக அரைத்து விட வேண்டாம்

  2. 2

    கடாயில் நெய் சேர்த்து துருவிய கேரட்டை சேர்த்து தண்ணீர் சத்து வற்றும் வரை வதக்கவும்

  3. 3

    பின் கேரட் மூழ்கும் அளவு பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக விடவும்

  4. 4

    கேரட் வெந்ததும் சீனி,உப்பு, ஏலக்காய் சேர்த்து பால் முழுவதும் வற்றும் வரை மிதமான தீயில் வேக விடவும்

  5. 5

    பால் முழுவதும் வற்றி விட்டது

  6. 6

    வேறொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேக வைத்த கேரட்டில் கொட்டவும்

  7. 7

    நன்றாக கலந்து பரிமாறவும்.சுலபமான கேரட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes