குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க

சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 1கப் சுரைக்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  5. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டீஸ்பூன் தனியா தூள்
  8. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  9. உப்பு
  10. அரைக்க:
  11. 3டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  12. 10உடைத்த முந்திரி
  13. 1ஸ்பூன் கசகசா
  14. தாளிக்க
  15. 3டீஸ்பூன் ஆயில்
  16. 1/2டீஸ்பூன் சீரகம்
  17. கொத்தமல்லி தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    சுரைக்காயை கழுவி தோல்
    சீவி நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 2 தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
    கசகசா 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்,10 உடைத்த முந்திரி எடுத்து வைக்கவும்.

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய் துருவல் முந்திரி கசகசாவை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.குக்கரில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் நறுக்கிய 2 தக்காளியை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நறுக்கிய சுரைக்காயை சேர்க்கவும். மிளகாய்தூள் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தனியாத்தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலக்கி தண்ணீர் சிறிது விட்டு கொதிக்க விடவும்.

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த விழுதை சேர்த்து கலக்கி விட்டு குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சுரைக்காய் குருமா ரெடி.😋😋

    சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
19 ஜூன் 2020 02:11 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (8)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
19 ஜூன் 2020 07:54
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
  2. கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
  3. சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
  4. நட்ஸ் குல்ஃபி ஐஸ் கிரீம் (Nuts kulfi icecream recipe in tamil)
  5. பீர்க்கங்காய் தோல்  துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
  1. முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
  2. ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)
  3. ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
  4. பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12923618
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close