உருளை கிழங்கு சாண்ட்விச் (Urulaikilanku sandwich recipe in tamil)

Sahana D @cook_20361448
உருளை கிழங்கு சாண்ட்விச் (Urulaikilanku sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளை கிழங்கு தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் உருளை கிழங்கு மசித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மசாலா தூள்கள் உப்பு மல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிரெட் எடுத்து நெய் விட்டு டோஸ்ட் பண்ணி அதில் கொத்தமல்லி சட்னி தடவி உருளை கிழங்கு மசியல் வைத்து மேல் தக்காளி ஸாஸ் போட்டு ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
- சுரைக்காய் குருமா (Suraikkaai kuruma recipe in tamil)
- முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12930030



கமெண்ட் (2)