எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட் போர்பன் பிஸ்கட்
  2. ஒரு லிட்டர் பால்
  3. தேவையான அளவு முந்திரி பருப்பு
  4. இரண்டு கப்சர்க்கரை
  5. நூறு மில்லி வெண்ணிலா ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரை எடுத்து அதில் போர்பன் பிஸ்கட் டினை பொடியாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அதனுடன் பால் சர்க்கரை முந்திரி பருப்பு வெண்ணிலா ஐஸ்கிரீம் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அவ்வளவுதான் ஜில்லென சுவையான போர்பன் மில்க் ஷேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Arasu
Arasu @cook_24445988
அன்று

Similar Recipes