எக்ஸ்ட்ரீம் சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithfriends epsi
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்போட்டாவை தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சப்போட்டா ஒன்றரை கப் பால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது ஒரு கண்ணாடி டம்ளரை சுத்தி இரண்டு ஸ்பூன் பின்னர் பட்டரை தடவிக்கொள்ள வேண்டும் அதன் மேல் சிறிதளவு சீரகம் மிட்டாயை வைக்க வேண்டும். இப்பொழுது சப்போட்டா மில்க் ஷேக்கை அதனுள் விடவேண்டும்
- 3
அதன்மேல் பிஸ்கட் சாக்கோ ஸ்டிக் க்ரீம் பன் வைக்க வேண்டும்.
- 4
சுவையான மற்றும் சத்தான எக்ஸ்ட்ரீம் சப்போட்டா மில்க் ஷேக் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
-
-
-
நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்
#welcomedrink#cookwithfriends#indrapriyadharsiniபாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும் Indra Priyadharshini -
-
சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்
#மகளிர்மட்டும்Cookpadகுறைவான பொருட்கள் கொண்ட வீட்டில் புதிய ஆரோக்கியமான சாறுகள் கொண்ட கோடை அடித்து. SaranyaSenthil -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
-
சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்
#cookwithfriends#aishwaryaveerakesari#welcomedrinksசப்போட்டா எளிதில் கிடைக்கும் ஒரு பழ வகை. மிகுந்த சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உடலுக்கு வலுவை கொடுக்கிறது. பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும். KalaiSelvi G -
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது jassi Aarif -
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13197834
கமெண்ட் (4)