தயிர் பூரி மற்றும் பானிபூரி

எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் பூரி மற்றும் பானிபூரி இப்பொழுது வீட்டிலேயே செய்யலாம். #Streetfood
தயிர் பூரி மற்றும் பானிபூரி
எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய தயிர் பூரி மற்றும் பானிபூரி இப்பொழுது வீட்டிலேயே செய்யலாம். #Streetfood
சமையல் குறிப்புகள்
- 1
இனிப்பு சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கடாயை எடுத்து புளி விழுது மற்றும் அரைத்த பேரிச்சை பழம் சேர்த்து நன்கு கலக்கவும். அது கொதித்ததும் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து, சில நிமிடங்கள் விடவும். உங்கள் விருப்பப்படி சட்னியின் அடர்த்தியை சரிசெய்து பின்னர் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் சேர்த்து உபயோகிக்கலாம்.
- 2
உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு வேகவைத்த உருளைக்கிழங்கு ஒரு ஸ்பூன் அளவு மிளகாய் தூள் செய்து அதில் ஒரு பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் சீரக தூள் ஒரு ஸ்பூன் சாட் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் இப்பொழுது உருளைக்கிழங்கு மசாலா ரெடி.
- 3
பச்சை பணி செய்வதற்கு ஒரு மிக்ஸியில் புதினா கொத்தமல்லி பச்சை மாங்காய் பச்சை மிளகாய் சீரகத்தூள் ஒரு துண்டு இஞ்சி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்னர் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் அதில் இரண்டிலிருந்து மூன்று கப் குளிர்ந்த நீர் சேர்த்து கலக்கி விடவும் இப்போது சுவையான பச்சை பாணி தயார்.
- 4
இனிப்பு தயிர் செய்வதற்கு ஒரு கப் தயிரில் 3 ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரை ஸ்பூன் சீரக சோம்புத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 5
கொண்டைக்கடலை ஸ்டாப்பிங் செய்வதற்கு ஒரு கப் கொண்டைக்கடலை நன்றாக 3 மணி நேரம் ஊறவைத்து அதை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு 4 விசில் வரை விட்டு எடுக்கவும்.
- 6
வெங்காய ஸ்டெப்பிங் விற்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப் அரை ஸ்பூன் சீரக தூள் அரை ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் சாட் மசாலா மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இப்பொழுது வெங்காய ஸ்டாப்பிங் ரெடி
- 7
இப்பொழுது ஒரு பூரியை எடுத்து அதில் ஒரு ஓட்டை போட்டு பின்னர் அதில் வெங்காய கலவை உருளைக்கிழங்கு கலவை கொண்ட கடலை கலவை சேர்த்து விருப்பமுள்ள பாணியை சேர்த்து சாப்பிடலாம் சுவையான பானி பூரி தயார்
- 8
தயிர் பூரிக்கு ஒரு பூரியை எடுத்து அதில் ஒரு சிறு ஓட்டை போட்டு அதில் வெங்காய கலவை உருளைக்கிழங்கு கலவை செய்து வைத்துள்ள தயிர் சேர்த்து பரிமாறவும் சுவையான தயிர் பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேல் பூரி(bhel puri recipe in tamil)
#wt 2வடக்கு இந்தியாவின் பிரபலமான ஸ்னாக்... குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பேல் பூரியை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்... Nalini Shankar -
Goldenapron2மசால் பூரி மகாராஷ்டிரா உணவு
மகாராஷ்டிரா உணவுமுறை நிறைய இருக்கு கோலாப்பூர் மசாலா பேல் பூரி பானி பூரி ஆம்லெட் நிறைய உங்க வெண்ண சேர்க்கிறார்கள் சமையலில் சாட் மசால் சாஜிரா காஷ்மீர் மசால் இதனால் உணவு முறையில் நிறைய வண்ணங்கள் உண்டு அசைவத்தை விட சைவம் விரும்பி சாப்பிடுகின்றனர் இப்ப நான் செஞ்சது மசாலா பூரி நல்லா இருந்தது என் உறவுக்காரப் பெண் சொல்லிக்கொடுத்தது மும்பையில் இருக்கின்றனர் Chitra Kumar -
-
-
-
பானி பூரி
#wt2வடக்கே இந்தியாவின் பிரபலமான சாட், இப்பொழுது நம்ம ஊர் ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமாகி எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியாதாகி விட்டது... Nalini Shankar -
-
-
-
-
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
ஸ்விட் பானிபூரி, தயிர் பானிபூரி (Sweet panipoori,thayir poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட் #streetfood Sundari Mani -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan
More Recipes
கமெண்ட்